Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

ஆளம்குளம் பாடசாலைக்கு நேரடியாக சென்ற ZDE, மாணவர்களை கெளரவித்தார்..!



அட்டாளைச்சேனை கோட்ட, ஆளம்குளம் KM/AK/கரடிக்குளம் றகுமானியா வித்தியாலயம், இற்கு இன்று அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிமனையின் வலயக் கல்வி பணிப்பாளர் அஷ்ஷேய்க் றஹ்துல்லா சேர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான MM.சித்தி பாத்திமா, AL.அப்துல் மஜீத் சேர் கோட்டக்கல்வி பணிப்பாளர் MHM.றஸ்மி சேர், ஆசிரிய ஆலோசகர்கள் விஜயம் மேற்கொண்டு கடந்த 2024 க.பொ.த ச/த பரீட்சையில் சிறந்த பொறுபேறுகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர். 









கருத்துகள் இல்லை