அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம், 2025 ஆம் ஆண்டுக்கான “கலை திறமை மற்றும் சமூக தாக்கத்திற்கான விருது” பெற்றுள்ளது.
இந்த விருது, Diamond Excellence Award அமைப்பினால் நேற்று கொழும்பில் இடம்பெற்ற போது வழங்கி வைக்கப்பட்டது
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) செயல்படும் மௌலவி எம்.பி. ஹகீம் அகமது அவர்கள், கலைத் துறையில் செய்த பங்களிப்புகளுக்கும் சமூகத்தில் ஏற்படுத்திய நேர்மறை தாக்கத்திற்கும் இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார் அவருக்கு அட்டாளைச்சேனை.நெட் சார்பாக வாழ்த்துக்கள். Read more on addalaichenai.net
▪️ அட்டாளைச்சேனை வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/G1wbJ3pz5guIttZWLtbL8c?mode=ems_copy_c


கருத்துகள் இல்லை