Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கு பயிலுனர்களை சேர்த்துக் கொள்வதில் இழுபறியா? #AddalaichenaiNet #addalaichenai college of education

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரிக்கு இம்முறை ஆசிரிய பயிலுனர்களை இணைத்துக்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகளில் இஸ்லாம் பாடநெறிக்கென சுமார் 60 மாணவிகளை இணைத்துக்கொள்வதெற்கென நீதிக்கான மையம் தொடர்ந்து குரலெழுப்பி வந்ததுடன் மனித உரிமைகள் ஆணையகத்திலும் இது சம்பந்தமான முறைப்பாடுகளை மேற்கொண்டது இம்முயற்சி தற்போது வெற்றியளித்துள்ளது.



கருத்துகள் இல்லை