அட்டாளைச்சேனையை (Addalaichenai) பிறப்பிடமாகக் கொண்ட ஏ.அஸ்மி (SLTES) அவர்கள் லெப்டினன்ட் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
2026.01.16 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் ஜனாதிபதியினால் 09.09.2023 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லெப்டினன்ட் ஆக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
இவர் பொத்துவில் மத்திய கல்லூரி மற்றும் அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.



கருத்துகள் இல்லை