Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

ABOUT ADDALAICHENAI.NET

ABOUT ADDALAICHENAI.NET


ADDALAICHENAI.NET is a local E-Magazine and informational website dedicated to the people of Addalaichenai, a village in the Ampara District of the Eastern Province of Sri Lanka. The website serves as a digital platform to share news, history, cultural information, and updates related to the Addalaichenai community.

Overview

Launched in 2013 by the Addalaichenai Network Social Team, the website was created to serve as an online hub for residents of Addalaichenai and those connected to the village. The platform aims to preserve the heritage of the region while providing timely updates and announcements relevant to the community.

Content and Features

ADDALAICHENAI.NET offers a range of content and services, including:

The site also functions as an E-Magazine, preserving and publishing historical and social content related to the village.

Purpose and Impact

The primary goal of the website is to connect the people of Addalaichenai, both locally and globally, by maintaining a digital archive of the village’s past and present. It plays a vital role in preserving cultural identity and providing a centralized communication platform for the community.

External Links

You can point out your Articles or problems through email or WhatsApp number.

Email: addalaichenainet@gmail.com
WhatsApp number: 078 888 0 700



அட்டாளைச்சேனை.நெட் (ADDALAICHENAI.NET) பற்றி


அட்டாளைச்சேனை.நெட் என்பது இலங்கையின் கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை கிராம மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளம் மற்றும் மின்னிதழ் (E-Magazine) ஆகும். இது அட்டாளைச்சேனை மக்களுக்கு சமாசாரம், வரலாறு, கல்வி, அமைப்புகள் மற்றும் அறிவிப்புகளை பகிர ஒரு மையமாக செயல்படுகிறது.

மேலோட்டம்

இது 2013ஆம் ஆண்டு, அட்டாளைச்சேனை நெட்வொர்க் சமூக குழுவால் (Addalaichenai Network Social Team) நிறுவப்பட்டது. இத்தளம், அட்டாளைச்சேனையை சேர்ந்த உள்ளூர் மக்களுக்கும், வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கும் இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கும், கிராமத்தின் வரலாற்று ஆவணங்களை பதியுவதற்கும் உருவாக்கப்பட்டது.

உள்ளடக்கம் மற்றும் அம்சங்கள்


அட்டாளைச்சேனை.நெட் தளத்தில் பின்வரும் அம்சங்கள் உள்ளன:
  • உள்ளூர் செய்திகள் மற்றும் அறிவிப்புகள்
  • அட்டாளைச்சேனை மற்றும் அதன் முஸ்லிம் மக்களின் வரலாறு
  • மக்கள் தொகை விபரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்
  • பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் விவரங்கள்
  •  அட்டாளைச்சேனை அமைப்புகளின் வரலாறு மற்றும் செயற்பாடுகள்
  •  சமூக நிகழ்வுகள் மற்றும் பொதுமக்கள் அறிவித்தல்கள்
  •  WhatsApp குழு வழியாக விரைவான தகவல் பகிர்வு (Addalaichenai.net WhatsApp group இணைப்பு)
  •  மின்னிதழ் வடிவில் சிறப்பு கட்டுரைகள் மற்றும் வரலாற்று பதிவுகள்

இலக்குகள் 

இத்தளத்தின் முக்கிய நோக்கம், அட்டாளைச்சேனை மக்களை இணையவழியில் ஒன்றிணைத்து, கிராமத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, சமகால தகவல்களை சுலபமாக பகிர்வதுவாகும். இது முழுமையான கிராமத் தகவல் மையமாக விளங்குகிறது.


வெளி இணைப்பு

• www.addalaichenai.net

ஈமெயில் மூலம் அல்லது வட்ஸ்ப் இலக்கம் மூலம் உங்களது ஆக்கங்கள் அல்லது பிரச்சினைகளை சுட்டிக்காட்ட முடியும். 

ஈமெயில்: addalaichenainet@gmail.com 
வட்ஸ்ப் இலக்கம் :  078 888 0 700

கருத்துகள் இல்லை