அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலைஞர்களை வாழ்த்தி கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பாலமுனை எம்.ஜ.அப்துல் லத்தீப் - ஓய்வு பெற்ற விரிவுரையாளர் அவர்களுக்கு கலைஞர் சுபதம் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்.
(றியாஸ் இஸ்மாயில்)


கருத்துகள் இல்லை