Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

ஜனாஸா அறிவித்தல் |அட்டாளைச்சேனை 11ம் பிரிவைச் சேர்ந்த A.L.ஜெசீம் (கமால்



அஸ்ஸலாமு அலைக்கும். - 

2025-06-28
அட்டாளைச்சேனை 11ம் பிரிவைச் சேர்ந்த A.L.ஜெசீம் (கமால்) இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அசீஸா என்பவரின் அன்புக் கணவரும்.
# அஹீல்
# சிமாம்
# அஹாஸ்
# அஸ்ஜத்
# சிஜா
ஆகியோரின் தந்தையும்,
இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 11:00மணியளவில் அட்டாளைச்சேனை 6ம் பிரிவு பொது மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பம்

கருத்துகள் இல்லை