நடைபெற்றுமுடிந்த ஆலம்குளம் றஹ்மானிய வித்தியாலயத்தின் க பொ த பரீட்சையில் சித்தயடைந்த மாணவர்களுக்கான சான்றிதல்களும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று (04.08.2025) இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு கெளரவ தவிசாளர் எம் எஸ் உவைஸ், விசேட அதிதியாக வலயக்கல்வி பணிபாளர் ஜனாப் றஸ்மி, பிரதேச சபை உறுப்பினர் ஏசி. நியாஸ், பொறிலியளார் ஜனாப் மக்புல் அவர்களோடு பல அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
விசடமாக பாடசாலையின் வரலாற்றில் இந்த தேர்வில் மிக கூடுதாலன மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்.
மேலும் இதன் போது, பாடசாலையின் அதிபர் கே எல் முனாஸ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி கெளரவிக்க பட்டனர்.







கருத்துகள் இல்லை