மாவட்ட மட்ட கடினபந்து கிரிக்கெட் போட்டியில் அட்டாளைச்சேனை அணியினர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
இவ் விடத்தில், இவ் அணியினை வழி நடாத்திய எமது பிராந்தியத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் ரஸ்பான்அவர்களுக்கும் அட்டாளைச்சேனை மண் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்
தொடர்ந்தும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இறுதிப்போட்டி இன்றைய தினம் 3.00 pm மணியளவில் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
👉1st match VS Akkaraipattu
👉2nd match VS ugana
👉Semi final VS sammanthurai
🏆 final waiting VS Karaitheevu
2025-07-03 - Playing 11
1.Inzamam
2.Risny
3.Nawasdeen
4.Fahath
5.Mufarees
6.Samhan
7.Aasik
8.Seeth
9.Siyan
10.Sifan
11.Risad
12.Nusry


கருத்துகள் இல்லை