இன்று (02) கொழும்பு சாஹிரா வித்தியாலயத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலான கலாச்சாரப் போட்டியில் அரபு எழுத்தணி சிரேஸ்ட பிரிவில் பங்கு பற்றிய செல்வி எம். எஸ். எப் .அனூப் என்னும் மாணவி முதலாம் இடத்தினை பெற்று நமது அட்டாளச்சேனை தேசிய பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார் .
அந்த வகையில் இம்மாணவியை வெகுவாக பாராட்டுகின்றேன். அத்துடன் கலாச்சார குழு ஆசிரியர்களுக்கும், இதற்கான பிரத்தியேக பயிற்சி வழங்கிய அஸ்சேய்க் ஜுணைத்தீன் -இஸ்லாம் பாட சிரேஸ்ட ஆசிரியருக்கும் ,பாடசாலையின் பிரதி அதிபர்கள் அக்கரைப்பற்று வலய கல்வி பணிப்பாளர்A.M. Rahmathullah -Sir,பிரதிக் கல்வி பணிப்பாளர்கள்,உதவி கல்வி பணிப்பாளர்- இஸ்லாம், ஆசிரிய ஆலோசகர்- இஸ்லாம் உட்பட அனைவருக்கும் குறிப்பாக இம்மாணவியின் பெற்றாருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.ஜஸாகல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்.
A.L . Mohamad Fais
principal
அட்டாளைச்சேனை வட்ஸ்ப் குழு:
https://chat.whatsapp.com/IaA7rNc99OR4OUhqVZnE6y


கருத்துகள் இல்லை