அட்டாளைச்சேனை அக்/அறபா வித்தியாலயத்தில் 2024 சாதாரண தர பரீட்சையில் சிறப்பான வெற்றியை மாணவர்கள் பதிவு செய்துள்ளனார்
பாடசாலை சமூகம் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டு பரீட்சையில் 8A மற்றும் B புள்ளிகள் பெற்ற 04 மாணவர்கள் திறமையை எடுத்துக்காட்டியுள்ளனர்.
மேலும், பாடத்தள வெற்றிகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:
• தொழிநுட்பம், வர்த்தகம், சிங்களம் மற்றும் குடியுரிமை ஆகிய பாடங்களில் 100% சித்தி
• ஆங்கிலம் மற்றும் சுகாதாரம் பாடங்களில் 97% சித்தி
• தமிழ் மொழியில் 96% சித்தி
• இஸ்லாம் மற்றும் வரலாறு பாடங்களில் 95% சித்தி
• விஞ்ஞானம், சித்திரம் மற்றும் கணிதம் பாடங்களில் 90% சித்தி
• தமிழ் இலக்கிய பாடத்தில் 85% சித்தி
இத்தகைய சாதனைகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விடாமுயற்சி, பாடசாலை நிர்வாகத்தின் வழிகாட்டல் என்பவற்றின் வெளிப்பாடாகும் என வித்தியாலய சமூகத்தினர் தெரிவித்துள்ளனர் இவர்களுக்கு அட்டாளைச்சேனை நெட் இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்கள் .
அட்டாளைச்சேனை நெட் இணையத்தளத்திற்கு உங்கள் மாணவர்களின் பெறுபேறுகளை அனுப்பி வையுங்கள் 0788880700
மேலதிக விபரங்களுக்கு: www.addalaichenai.net
அட்டாளைச்சேனை வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/IaA7rNc99OR4OUhqVZnE6y


கருத்துகள் இல்லை