அட்டாளைச்சேனை 14ம் பிரிவைச் சேர்ந்த M.A.M அஸ்ரப் மெளலவி இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மர்ஹூம்களான முகம்மது அலி ஆலிம் (சின்னாலிம்) பாத்திமா அவர்களின் மகனும்,
அனீஸா என்பவரின் அன்புக் கணவரும்.
சுரைப், சுஜையில், சுர்பா, சுமைஸ், ஆகியோரின் தந்தையும்
மர்ஹூம் அன்வர், அஸ்ஹர், அஜ்வத், அர்ஸத், அன்சார், அஸ்லம், அக்ரம் மற்றும் ஐனுல் மர்ழியா, சித்தி ஹுமைதா, சித்தி சஹ்ரா(ஜுனைதா), முபீதா, நிஸ்ரினா ஆகியோரின் சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல்:- குடும்பம்.
𝐀𝐝𝐝𝐚𝐥𝐚𝐢𝐜𝐡𝐞𝐧𝐚𝐢 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 𝐨𝐧 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐆𝐫𝐨𝐮𝐩: https://chat.whatsapp.com/IaA7rNc99OR4OUhqVZnE6y


கருத்துகள் இல்லை