இலங்கை நிர்வாக சேவை தரம் - 1 (SLAS grade - 1 Officers) அதிகாரிகாரிகளாக அட்டாளைச்சேனை மண்ணின் ஆளுமைகளான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஏ.சி அஹமட் ஷாபிர் (MAC. Ahamed Shafir) மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஐ. பிர்னாஸ் (MI. Firnas) ஆகியோர் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
அட்டாளைச்சேனை மண் சார்பாக அட்டாளைச்சேனை நெட் இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
சபானா அபூபக்கர்.




கருத்துகள் இல்லை