Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

ஒலுவில் ஹாஷிக் விரிவுரையாளருக்கான நியமனத்தை பெற்றுள்ளார்

 ®


இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவை (SLTES)க்கு தெரிவு செய்யப்பட்ட ஒலுவிலை சேர்ந்த  எஸ்.ஹாஷிக் விரிவுரையாளருக்கான நியமனத்தை நேற்று (6) பெற்றுக்கொண்டுள்ளார்.


இன்று (திங்கட்கிழமை) 07.07.2025 ஆம் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் அக்கரைப்பற்று ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலையத்தில் விரிவுரையாளராக செயற்படவுள்ளார்.


இவரின் பணி சிறக்கவும்,இன்னும் பல்வேறு உயர்வுகளைப் பெறவும் இறைவனை பிரார்த்திப்பதோடு, ஆத்மார்த்தமான வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். ADDALAICHENAI.NET

கருத்துகள் இல்லை