பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் பாலமுனை பிறைட் யூத் நடாத்திய பாலமுனை பிறிமிய லீக் - 2025 வெற்றிக் கிண்ணத்தை இன்று ஆசிரியர் AL. சீத்தலைமையிலான கிரிக்கட் அணி வெற்றி கொண்டுள்ளது வாழ்த்துக்கள்
பாலமுனை ரை ஸ்ரார் மற்றும் மஹாஸினி ஆகிய கழகங்கள் இறுதி போட்டியில் மோதிக் கொண்டதோடு முதலில் துடுப்பெடுத்தாடிய ரைஸ்ரார் அணி 78 ஓட்டங்களை பெற பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாஹாஸினி அணி 57 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது
இதன் மூலம் 2005ம் வருடத்துக்கான பாலமுனை லீக் வெற்றி கிண்ணத்தை தனதாக்கி கொண்டது
இவ்வெற்றிக்கு காரணமாக அமைந்த வீரர்களுக்கும் கழக தலைவர் T. உவைஸ், செயலாளர் சிபான்,பொருளாளர் R.றிஸ்மி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் M.சாஜின் ஆகியோருக்கும் கழக வீரர்களுக்கும் சிரேஷ்ர வீரர்களுக்கும் முன்னாள் செயலாளர் சட்ட மானி YM.அஸாம் ஆகியோருக்கும் கழகம் சார்பான நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்துக்களும் - Tri Start Support Club Palamunai (Addalaichenai.net)


கருத்துகள் இல்லை